Bigg Boss 19: Daily Discussion Thread - 10th Oct 2025
COURSE TOGETHER 10.10
Bigg Boss 19 - Daily Discussion Topic - 11th Oct 2025 - WKV
Deepika finally breaks her silence on exit from Spirit and Kalki
THALI KA BAINGAN 11.10
Yeh Rishta Kya Kehlata Hai Oct 11, 2025 Episode Discussion Thread
Masterminds-Pari n RV
Tum se Tum tak episodes - EDT #2
Rumour - Alia Bhatt In Kalki 2
Anupamaa 10 Oct 2025 Written Update & Daily Discussions Thread
Khushi Kapoor- star queen
Is Janhvi Kapoor a better actress than Aishwarya Rai ever was?
✦ Font-astic Voyage Contest Voting Round 2 | Invites ONLY ✦
Happy Birthday Amitabh Bachchan
Kyunki episode Summary with pics : Oct 11
Out now song - Rahein Na Rahein Hum - Thamma
East or West, Farhana is da beshhhttt
Sakshi Tanwar to enter Kyunki
Deepika appointed as India's first Mental Health Ambassador
Originally posted by: MellowVibes
aama avanga take care dan panikanum avangla..
entertainment ku na solirkanga... varatum.. 😈
for you 🤗
Wonderful song, annoying in screen though when it is interrupted.
Good Night
Originally posted by: goldiesif
Wonderful song, annoying in screen though when it is interrupted.
Good Night
Yenna onbadhu manikku good night solreenga?? oru vela japan ku poiteengalaa???😲
came across this hilarious review of darbar trailer ...bangam 🤣🤣
sorry Tamil read panna mudiyaadhavanga .. mannichuu...🙏🏻
அதேன்ன ராசியோ.. எனக்குத் தெரிந்து ரஜினி போலீஸாக நடித்த படங்கள் எதுவும் உருப்படியாக ஓடியதில்லை. ஞாபகத்திலிருந்து பாண்டியன், நாட்டுக்கொரு நல்லவன், கொடி பறக்குது என்று எல்லாமே ஊத்திக் கொண்டவையே. மூன்றுமுகம் விதிவிலக்கு.. ஆனாலும் அதில் ப்ளாஷ்பேக்கில் ஒரு ரஜினி மட்டுமே போலீஸ்.
தர்பார் டீஸர் பார்த்தவரையில் படத்தில் ரஜினி போலீஸ் என்று தெரிகிறது. துப்பாக்கியின் வாடை அடிக்கிறது. விஜய்க்கு பதில் ரஜினி. காஜல் அகர்வாலுக்கு பதில் நயன்தாரா. தமிழ்நாட்டிலேயே சட்டம் ஒழுங்கை சீர் செய்ய நிறைய வேலை இருக்கும்போது ஆன்னா ஊன்னா இந்த முருகதாஸ் ஏன் மும்பைக்குத் தூக்கிக்கொண்டு போகிறார் என்று புரியவில்லை.
இந்தியில் படம் வெளியாவது காரணமாக இருக்கலாம். நாம்தான் தத்திகள். படத்துல மொத்த இந்தி கேரக்டரும் தமிழ் பேசினால் கூட நாம் வாயைப்பொளந்து கொண்டு பார்ப்போம்.
நானா படேகர் ஆச்சு.. இப்போது சுனில் ஷெட்டி. பாசிமணி விற்கும் குருவிக்காரன் போல கொண்டை போட்டுக்கொண்டு கும்மென்று இருக்கிறார். ரஜினிக்கு வில்லன்னா சும்மாவா!?
இப்போதெல்லாம் படங்களில் கான்ஸ்டபிள் முதல் கமிஷனர் வரை காவல் துறையில் அடர்த்தியான தாடி, ட்ரிம் செய்யப்பட்ட தாடியுடன்தான் வருகிறார்கள். முன்பெல்லாம் தாடிவைத்த போலீஸ் சபரிமலைக்கு செல்லவிருப்பதாக கப்ஸா விடுவார்கள். இப்போது அந்த எக்ஸ்க்யூஸ் கூட சொல்வதில்லை.
பேட்ட போலவே இதுவும் பிரத்தியேக ரஜினி ரசிகர்களுக்கான முட்டமசாலாவாக இருக்கும் என்று தெரிகிறது. இதில் முருகதாஸ் டைரக்டராக இது தன் படம் என்று எதையும் நிரூபிக்கவேண்டிய அவசியமில்லை. மசாலாவில் என்னென்ன வாசணைப் பொருட்கள் இருக்கவேண்டும் என்று பதம் பார்த்து அவர் குழம்பு குண்டானை இறக்கி வைத்தால் மட்டும் போதுமானது. காத்திருப்போம்
Originally posted by: Hanamisuki
Yenna onbadhu manikku good night solreenga?? oru vela japan ku poiteengalaa???😲
Mel idathu utharavu. Ungala pathi Japan la visarika soli.
That's so sweet of you Devi 🤗
Thank you so much 😘
Nice song, pannadha thillumullu illangra madiryana oru mugam..irundhum indha vjsku oorellam girl fans..eppudi....good acting at 4.21..
Thalaivar full mass trailer after long time...after so many years😍😍😍